அடுத்த ஆட்சியை கொண்டு வரப்போவதே நான் தான் என சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, “2026 தேர்தலில் அம்மாவின் ஆட்சியை கொண்டுவந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுப்போம். ஆட்சியே அம்மாவின் ஆட்சிதான். அதை கொண்டு வரப்போவதே நான்தான்" என பதில் அளித்துள்ளார்.