பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

52பார்த்தது
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதலானது இன்று (டிச.5) ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில், இன்று மாலை 4.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்துள்ள ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள்கள் சூரியனை ஆராய உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி