உலகசாதனை படைத்த பரோடா அணி

65பார்த்தது
உலகசாதனை படைத்த பரோடா அணி
இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான சயது முஸ்டாக் அலி கோப்பையின் லீக் போட்டியில் சிக்கிம் அணிக்கு எதிராக போட்டியில் 349 ரன்கள் குவித்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது. முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை பரோடா அணி முறியடித்துள்ளது. இந்த போட்டியில் இலக்கை நோக்கி களமிறங்கிய சிக்கிம் 20 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பரோடா 263 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி