தைராய்டு பிரச்சனைக்கு Amla, Aloevera, அருகம்புல் ஆகியவற்றின் ஜூஸ் மிக உதவி புரிகிறது. ஹைப்போ தைராய்டில், தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன்கள் சுரப்பு முற்றிலுமாக நின்று விடும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை, தயிர், இந்துப்பு மூன்றையும் ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும். ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள் காலை பெரிய நெல்லிக்காய் ஜூஸ் அல்லது அருகம்புல் ஜூஸ் குடித்து வரலாம்.