பழனி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு - 296 பணியிடங்கள்

72பார்த்தது
பழனி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு - 296 பணியிடங்கள்
* நிறுவனம்: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* காலியிடங்கள்: 296
* கல்வி தகுதி: 8th, 10th, ITI, Diploma, Degree, B.E/B.Tech, எழுத படிக்கத் தெரிந்தவர்கள்
* வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.6,900 முதல் ரூ.1,16,200 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை: Interview
* கடைசி தேதி: 08.01.2025
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/12QDTvW4I-amQffrzHQSgBbIckYXpFqfl/view
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி