சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராஜ சுவாமி

57பார்த்தது
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராஜ சுவாமி
நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜ சுவாமி திருக்கோவிலில், இன்று பௌர்ணமி பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி