பரமத்தி வேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை சரிவு

61பார்த்தது
பரமத்தி வேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 300-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 100-க்கும், அரளி கிலோ ரூ. 250-க்கும், ரோஜா கிலோ ரூ. 260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 500-க்கும், செவ்வந்திப் பூ கிலோ ரூ. 350-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும் ஏலம் போனது. சுப முகூர்த்த தினங்கள் தற்போது ஏதுமில்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி