ஃப்ளிப்கார்ட், அமேசானில் பெரும் தள்ளுபடி விற்பனை

76பார்த்தது
ஃப்ளிப்கார்ட், அமேசானில் பெரும் தள்ளுபடி விற்பனை
அமேசான் கிரேட் சம்மர் சேல் மற்றும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் ​​இந்த விற்பனை மே 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. மே 9 வரை இந்த விற்பனை காலம் நீடிக்கும். பல வங்கிகளின் கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலம் பணம் செலுத்தினால் Amazon, Flipkart விற்பனைக்கு 10 சதவீதம் தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி