நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று (அக்.02) மாலை ஏ.டி.எம். கொள்ளையர்களால் படுகாயம் அடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை டிஜிபி சங்கர் திவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.