நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ 4. 90 காசு

84பார்த்தது
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது இதில் முட்டை விலை உயர்த்த வேண்டும் என கோழி பண்ணை அவர்கள் தெரிவித்தனர் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் அங்கே முட்டை அனுப்புவதும் குறைந்த உள்ளது. இன்று ஒரே நாளில் முட்டை விலை 30 காசு குறைந்து 4 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி