எருமப்பட்டி அடுத்த பழையபாளையம் அங்காளம்மன் கோவிலில் இன்று பூசாரிகள், பம்பை கலைஞர்கள் சேர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆடி வெள்ளியை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கொண்டு அம்மானை வழிபட்டு பிரசாதமாக கூழ் வாங்கி சென்றனர்.