மண் சரிவில் உயிரிழந்தலாரி ஓட்டுநர் வீட்டுக்கு சென்ற ஆட்சியர்

66பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று செல்லப்பம்பட்டி பகுதியில் சேர்ந்த சின்ன கண்ணு என்பவர் கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்டு இதில் சின்ன கண்ணு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் வந்தார் அவரது வீட்டுக்கு இன்று நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினரும் வருத்தத்தையும் தெரிவித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி