நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட பலாப்பழம் அதிகளவு விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர் மேலும் இந்த பலாப்பழமானது சென்ற ஆண்டையுடன் இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்த காரணத்தால் விலை உயர்ந்து காணப்படுகிறது ஒரு பலாப்பழத்தில் விலை சுமார் 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனையாகிறது ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். விவசாயிகள் மகிழ்ச்சி