நாமக்கல்: கள்ள சாராயம் குறித்து விழிப்புணர்வு பேரணி

77பார்த்தது
நாமக்கல்: கள்ள சாராயம் குறித்து விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் வருவாய்த்துறை சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று (பிப்.12) கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமை மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் போது தலைக்கவசம் மற்றும் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களை விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி