நிர்வாண கிராமம்.. ஆடையில்லாமல் வாழும் மக்கள்

53பார்த்தது
நிர்வாண கிராமம்.. ஆடையில்லாமல் வாழும் மக்கள்
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்பீல்பிளாட்ஸ் கிராமத்தில் உள்ள மக்கள் 90 ஆண்டுகளுக்கு மேலாக ஆடைகளே அணிவதில்லை. இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என்ற கொள்கையில், 1929-ல் சார்லஸ் மெகாஸ்கி இந்த கிராமத்தை உருவாக்கினார். 65 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் தினசரி வேலைகள், பார்ட்டி என எங்கும் எப்போதும் நிர்வாணமாகவே ஈடுபடுகின்றனர். ஆனால், வெளியில் இருந்து வருபவர்களுக்கு ஆடை அணிய தடையில்லை.

தொடர்புடைய செய்தி