தை மாத பத்திரப்பதிவு: கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

67பார்த்தது
தை மாத பத்திரப்பதிவு: கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு
தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. தை அமாவாசை நாளான 29ம் தேதி மற்றும் 31ம் தேதியில், ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும். 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி