ஆதார் அட்டையை ATM கார்டு போன்ற PVC கார்டு பிளாஸ்டிக் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். UIDAI இணையதளத்தில் Order PVC Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP-ஐ பதிவிட்டு, ரூ.50 செலுத்தினால் PVC ஆதார் வீட்டிற்கே வந்துவிடும். ஆதார் அடிக்கடி கிழிவது அல்லது சேதமடைவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் PVC அட்டையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.