நாகப்பட்டினம்: நாளை முச்சந்தி காளியம்மன் சிறப்பு அலங்காரம்

58பார்த்தது
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அருள்மிகு முச்சந்தி காளியம்மன் பங்குனி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தினந்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு முச்சந்தி காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி