கரும்பு சாறு விற்பனை பணி தீவிரம்

67பார்த்தது
மயிலாடுதுறைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. அதனை அடுத்த தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் தரங்கம்பாடி பேருந்து நிலையம் எதிரில் கோடை வெயில் வெப்ப தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் குளிர்ச்சியான கரும்புச்சாறு விற்பனை நடைபெற்று வருகிறது.

கரும்புச்சாறு வெப்பத்தை கட்டுப்படுத்தி வருவதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி