மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தங்குடி, கேசவன் பாளையம், புதுப்பாளையம் என ஆறு ஊர் மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்ல மூன்று கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு மூங்கில் பாலம் அமைத்து பயன்படுத்திய இடத்தில் குறும்பாலம் அமைத்துக் கொடுத்தால் மூன்று நிமிடத்தில் பொறையார் செல்லலாம்.
எனவே உப்பனாற்றின் கோரிக்கை குறும்பாலம் அமைத்த தர வேண்டி ஆறு ஓர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.