நாகை: செல்போன் டவரை அகற்ற கோரிக்கை (VIDEO)

72பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அடுத்த வேலையூரில் நடராஜன் பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அருகில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று செயல்படாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் அது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் மீது விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி