தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் உத்தரவால் நெல் கொள்முதல் நிலையங்கள் தனியார் மையமாகும் ஆபத்து உத்தரவை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஒன்றிய மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி