நீச்சல் குளம், பூங்காவுடன் சொகுசு விமானம்?

84பார்த்தது
நீச்சல் குளம், பூங்காவுடன் சொகுசு விமானம்?
விமான பயணம் என்பதே சொகுசானது தான். அதனை இன்னும் சொகுசாக மாற்றும் நோக்கத்தில் எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஏ380 விமானத்தில் நிச்சல் குளம், விளையாட்டு மையம், ஜிம், பூங்கா உள்ளிட்டவற்றை இடம் பெறச்செய்ய திட்டமிட்டது. இதனால் விமானத்தின் எடை கூடும் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டது. ஆனாலும் அந்த விமானத்தில் சொகுசு அம்சங்களுக்கு குறைவில்லை. தனி அறை, ஷவருடன் கூடிய குளியலறை போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி