தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அச்சம்

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கேத்திர பாலபுரம் ஊராட்சி ஆரியபுரம் கிராமத்தில் விவசாயிகளின் வயல்வெளிகளில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் மின்கம்பிகள் தாழ்ந்த உயரத்திலும் செல்கின்றன.

விவசாய பணிகளும் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி