வீட்டு சீலிங் ஃபேனில் காற்றை அதிகப்படுத்த டிப்ஸ்

85பார்த்தது
வீட்டு சீலிங் ஃபேனில் காற்றை அதிகப்படுத்த டிப்ஸ்
சீலிங் ஃபேனின் வேகம் குறைய முக்கியமான காரணம் இறக்கைகளில் படிந்திருக்கும் தூசி தான். ஃபேனின் இறக்கையில் தூசி மற்றும் ஓட்டடையை சுத்தம் செய்தால் வேகமாக இயங்குவதை உணர முடியும். சீலிங் ஃபேன், அறையின் மைய பகுதியில் இருக்க வேண்டும். அதேபோல், தரையில் இருந்து 7 அடி உயரத்தில் இருந்தால் நன்றாக காற்று வரும். சீலிங் ஃபேன் 29 இன்ச் முதல் 54 இன்ச் மாடல் வரை வருகிறது. இவற்றில் 52 இன்ச் மாடல் ஃபேனை தேர்வு செய்தால் அதிகப்படியான காற்றை பெறலாம்

தொடர்புடைய செய்தி