நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

51பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஒழுகைமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சீதளா தேவி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பங்குனி உற்சவ பெருந்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை ஒட்டி கோவிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி