சமுதாய வளைகாப்பு விழா
By Kamali 72பார்த்ததுமயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாவட்ட சமுதாய நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.