பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

76பார்த்தது
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர அனைத்து மனிதர்கள் நல சங்கம் மற்றும் நேதாஜி மக்கள் பொதுநல அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் பாபு. கே. விஜயின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சீர்காழி நகரில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி