மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனை அடுத்து விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் சோர்ந்து பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அடுத்த மன்னம் பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னி தொப்பு தெருவில் கனமழை காரணமாக வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.