பெண் கூட்டு பலாத்காரம்.. குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை

81பார்த்தது
பெண் கூட்டு பலாத்காரம்.. குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் 2017ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வந்தது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனையும், தலா 38 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் நேற்று (டிச.13) தீர்ப்பளித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி