மயிலாடுதுறை: சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளகோவில் மீனவ கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக கிராமத்திற்கு செல்ல முக்கிய சாலை சீரமைக்கப்பட வேண்டும். எனவே சாலை சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி