மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வடக்கு ஒன்றியம் திருவாவடுதுறை கடைவீதியில் திமுக சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், தலைமை பேச்சாளர் விஜய், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி