முதலாம் ஆண்டு குருபூஜை விழா

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பணமங்கலம் பகுதியில் மறைந்த சிவ பக்தர் ஸ்ரீலஸ்ரீ மணிவண்ணன் சாதுவின் முதலாமாண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. சாதுவின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்திற்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

டேக்ஸ் :