அதிமுகவில் இருந்து கவுன்சிலர் ஹரிதரன் நீக்கம்

59பார்த்தது
அதிமுகவில் இருந்து கவுன்சிலர் ஹரிதரன் நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கைதான ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஹரிதரனை கட்சியில் இருந்து நீக்கி, கட்சியினர் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி