ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதிக்கு துருக்கி தடை

82பார்த்தது
ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதிக்கு துருக்கி தடை
இந்தியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு துருக்கி தடை விதித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா-துருக்கி இடையிலான உறவுகள் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்நிலையில், முக்கிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் கொண்ட இந்த முடிவு துருக்கிய நாடாளுமன்றத்தின் ரகசிய அமர்வில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்ச்சைகளில், அதிபர் எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி