ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

77பார்த்தது
ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷியாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், விமானப் பயணிகளுக்கு உதவுவதற்காக, அதிகாரிகள் மற்றும் மொழிபெயர்பாளர்கள் கொண்ட தூதரக குழு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி