மாணவனுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய ஆசிரியை

71பார்த்தது
மாணவனுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய ஆசிரியை
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி மேக்டலின் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அலேனிஸ் பினியன்(வயது 24). இந்த நிலையில், ஆசிரியை அலேனிஸ் பினியன், ஒரு மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி அலேனிஸ் பினியனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி