நானும் ரவுடிதான்.. இயக்குனர் பா.ரஞ்சித்!

54பார்த்தது
நானும் ரவுடிதான்.. இயக்குனர் பா.ரஞ்சித்!
மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் மேயர் ஆகவில்லை. RESERVATION என்ற மாலை வார்த்தையினால் மேயர் ஆக்கப்பட்டுள்ளார். RESERVATION கோட்டாவில் வந்த தலித் எம்எல்ஏக்கள் ஒரு அறிக்கை கூட விடவில்லை. தலித் எம்பிகளும் எம்எல்ஏக்களும் எப்போது தான் மக்களுக்கு ஆதரவாக வந்து பேசப்போகிறீர்கள்? இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் ஒரு ரவுடி என அனைவரும் கூறினார்கள். அதிகாரத்திற்கு எதிராக திரள்பவர்களை ரவுடிகள் என கூறினீர்கள் என்றால், நாங்கள் ரவுடி தான் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி