யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா

69பார்த்தது
யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா
பதிவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2029-ம் ஆண்டு வரை பதவிக் காலம் உள்ள நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பூஜா கேட்கரின் போலி சான்றிதழ் விவகாரத்துக்கும் மனோஜ் சோனி ராஜினாமாவுக்கும் தொடர்பில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மனோஜ் சோனி பதவி விலகல் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி