நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டை புறக்கணித்து பட்ஜெட் வெளியிட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காளியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நேற்று காதில் பூ சூட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மண்டல செயலாளர் பெரியார் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, பேரிடர் மீட்பு நிதி, மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி