வாராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

53பார்த்தது
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ மங்கல வாராகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இந்த வாராஹி அம்மன் சன்னதியில் ஆசாட நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம் நேற்று நடைபெற்றது. இதில் தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்த வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி