மயிலாடுதுறை: புதிய ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும்

82பார்த்தது
மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்யும் வரை, சிஎன்ஜி கேஸ்-இல் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என மாவட்ட சிஎன்ஜி ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இயங்கி வரும் ஆட்டோக்களுக்கு சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் புதிய ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கினால் கேஸ் தட்டுப்பாட்டை தீர்க்க வழியில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி