மயிலாடுதுறை: திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செல்ல கடை தெருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு துவக்க விழா மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பிற்கான பொதுக்கூட்டம் திராவிட கழகம் சார்பில் நேற்று ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு திராவிட கழக செயலாளர் ராஜ் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் திரளான திராவிட கழகத்தினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி