எம்எல்ஏ கார் மோதி விபத்து

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனின் கார் விபத்துக்குள்ளானது. இந்த கார் மீது எதிரில் வந்த பைக் மோதிய விபத்தில் பைக்கில் வந்த இருவரும் படுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய லேசான காயங்களுடன் வசந்தம் கார்த்திகேயன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி