கோபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சிவாஜி மகன் ராம்குமார் (Video)

78பார்த்தது
நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளையொட்டி இன்று (அக். 1) சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்பத்தார் கலந்துக் கொண்டனர். இந்த சமயத்தில் கூட்டத்தில் நபர் ஒருவர் நுழைய முயன்றதை பார்த்து ஆவேசமான ராம்குமார் அவரை கை முட்டியால் வேகமாக குத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி