மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஆசியா மகாலில் காவலர்கள் சந்திப்பு சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1989 - 1990 ஆம் ஆண்டில் மணிமுத்தாறில் பயிற்சி பெற்ற தமிழ்நாடு முழுவதும் பணியில் உள்ள காவலர்கள் ஒன்று கூடி தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்தனர்.
இது இரண்டாவது ஆண்டு சங்கமம் கொண்டாடும் விதமாக பல்வேறு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.