இலவச புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம்

62பார்த்தது
மயிலாடுதுறையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மயிலாடுதுறை மகாதான தெரு கேர் அன்ட் கியூர் தனியார் மருத்துவமனையில் இலவச புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்று வருகிறது. சிறப்பு மருத்துவர் ம. அப்பு மதி ரேகா ராஜன் ஆலோசனை வழங்கி வருகிறார். இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி