மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

67பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லை என குற்றம் சாட்டை அப்பகுதி மக்கள் பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராடும் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி