பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை

82பார்த்தது
கல்லணையில் இருந்து தண்ணீர் குறைந்தாலும் காவிரியில் என்றும் கையிருப்பு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், கீழையூர், மேலையூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஆங்காங்கே அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதிகளில் சீடை வைக்க தண்ணீர் தேவை இருக்காத காரணத்தினால் மயிலாடுதுறையில் இருக்கின்ற பாசன வாய்க்காலில் திறந்து விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி