கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

54பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகார் சுற்றுலா தளத்திற்கு கடல்சார் வரலாற்றை பார்வை இட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை வீரர்கள் 15 பேர் 5 வாகனங்களில் வருகை புரிந்தனர்.

அவர்களுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்துரையாடினார். இந்திய கடற்படை அதிகாரி தினேஷ் தசரதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜேந்திரகுமார், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி